
தமிழ் ரசிகர்கள் ஆர்வத்தை பணமாக்கப் பார்க்கிறதா ஐபிஎல்? எழும் கேள்விகள்
தமிழக மக்கள் மண் மீது மிக மரியாதை மட்டுமல்ல ஆர்வத்தையும் கொண்டவர்கள்.
இப்படி தமிழ் பெயர் சொல்லி யார் வந்தாலும் அவர்களை வாழ வைத்து அழகு பார்ப்பதில் தமிழர்கள் என்றுமே முதலிடம் தான்.
அந்த வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழர்கள் அமோக வரவேற்பு தருகின்றனர்.
அதற்கு அணித் தலைவர் டோனியும், மண் மீது கொண்ட ஆர்வமும் தான் தமிழ் ரசிகர்களுக்கு...